சிறுமி உயிரிழப்பு உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை | ONEINDIA TAMIL

2017-10-25 21

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் சபரீஸ்வரி , இவர் அரசு மருத்துவமனையில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் . கடந்த சில தினங்களுக்கு முன்னாள் இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் இதனால் மத்தூர் அரசு மருத்துவமணையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுமி சபாரெஸ்வரி இன்று காலை உயிரிழந்தார் .

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பிரிக்கு காரணம் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

Videos similaires